deepamnews
இந்தியா

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் –  திருமாவளவன் கைது

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட திருமாவளவன், கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தண்டனையை நிறுத்தக் கோரிய ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு!

videodeepam

முதல்முறையாக அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்த ஓபிஎஸ்.

videodeepam

தமிழகத்தை சேர்ந்த பி.எப்.ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேர் கைது!

videodeepam