deepamnews
இலங்கை

2022 பாடசாலை கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

2022 பாடசாலை கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக்கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய புதிய குழு – ஜனாதிபதி தீர்மானம்

videodeepam

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்!

videodeepam

நாட்டில் இனப்பிரச்சினை இல்லை – தமிழ் அரசியல்வாதிகள் மீது  சரத் வீரசேகர குற்றச்சாட்டு  

videodeepam