deepamnews
இலங்கை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடரூந்து விபத்தில் பலி

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.

நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உலக சந்தையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

videodeepam

கோதுமை மாவின் விலை வீழ்ச்சி

videodeepam

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam