சர்வதேசம்துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 41,000 பேர் உயிரிழப்பு by videodeepamFebruary 15, 2023February 15, 2023 Share0 துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய ஒன்பது பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.