deepamnews
சர்வதேசம்

வட அயர்லாந்திற்கான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் – பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன வட அயர்லாந்திற்கான வர்த்தக ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஏர்ஸ்லா வொன் டர் லீயனை நேற்று சந்தித்துள்ளார்.

வின்சர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

வட அயர்லாந்தின் நெறிமுறையை மாற்ற வேண்டும் என பிரித்தானியா விரும்புகின்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

Related posts

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் 18 எச் -6 விமானங்களை அனுப்பியது சீனா

videodeepam

ஈரானில் அரசாங்க தொலைக்காட்சியை முடக்கிய போராட்டக்காரர்கள்

videodeepam

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – விமான சேவைகள் இரத்து

videodeepam