deepamnews
இலங்கை

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மரக்கொப்பு பிரதான அதிஉயர் மின்கம்பியில் விழுந்ததன் மூலம் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மார்ச் 28 முதல் 31 வரை நடத்தத் திட்டம்

videodeepam

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

videodeepam

காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

videodeepam