deepamnews
இலங்கை

ஆளுநர்களை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன – உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடர்பில் ஆராய்வு

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது

ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம்.முசம்மில் (ஊவா), மஹீபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக்க. மேற்கு), ஜீவன் தியாகராஜா (வடக்கு), ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சீனத் தூதுவர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு – மதிப்புமிக்க உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு

videodeepam

அரசியல் சட்டத்தரணி என விமர்சனம் – ஜனாதிபதியின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

videodeepam

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

videodeepam