deepamnews
இலங்கை

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம். இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று.
இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பதுதான் இன்றைய பிரச்சினை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் – கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும்.

videodeepam

நலன்புரிக்கு தகுதியற்றோரை நீக்கும் பணிகள் ஆரம்பம் – செஹான் சேமசிங்க தெரிவிப்பு.

videodeepam

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது வழங்கியுள்ளது என்கிறார் அலி சப்ரி

videodeepam