deepamnews
இலங்கை

பால்மாவின் விலையை மேலும் குறைக்கத் தீர்மானம்

 எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தான் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக முகநூலில் குறிப்பொன்றை இட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Related posts

மருமகன் தாக்கி மாமியார் பலி, மனைவியின் நிலை கவலைக்கிடம் – வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் சம்பவம்

videodeepam

நாட்டில் மழை மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

videodeepam

ஆசியாவின் சிறந்த விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையங்களில் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் – ஜனாதிபதி

videodeepam