deepamnews
இலங்கை

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்சசை நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பெற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வழிக்காட்டியுடன் சென்றுள்ளார்.

5000 ரூபாவுக்கு உணவு உட்கொண்ட பெண்ணுக்கு பொய்யான விலை பட்டியல் கொடுத்து 35000 ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு உணவக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உணவகத்தில் மிரட்டி பணம் பறிப்பதை சுற்றுலா வழிக்காட்டி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மிகவும் மோசமான முறையில் ஹோட்டல் ஊழியர்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts

கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்கப்பட்டது.

videodeepam

ஐ.எம்.எப். ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

videodeepam

வேலைநிறுத்த நடவடிக்கையில் மாபெரும் வெற்றி – தேசிய தொழிற்சங்க தலைவர் லால்காந்த தெரிவிப்பு

videodeepam