deepamnews
சினிமா

பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் குமார்:

அஜித் குமார் சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிளில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.அஜித் குமாருக்கு பைக் ரைடு செல்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெர்மனி,நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் பைக் ரைடை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள
நடிகர் அஜித். பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ரைடு சென்றிருக்கிறார்.

பைக்கில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சைக்கிளில் சென்றபோதும் தலைக்கவசம் அணிந்திருக்கிறார்.

குழந்தைகளுடன் சேர்ந்து அவர் சைக்கிளில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Related posts

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

videodeepam

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

videodeepam