deepamnews
இலங்கை

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதாக கூறிக்கொண்டு அவற்றை விற்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். நிறுவனங்கள நஷ்டமடைவதாகவே அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு நஷ்டமடைவதை தடுக்க வீண் செலவுக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

அத்துடன் ஊழல்களை நிறுத்த வேண்டும். இதனை செய்யாவிட்டால் நாட்டை எந்த வழியிலும் முன்னேற்ற முடியாது. அரச நிறுவனங்களை விற்று டொலர் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். இது பிரச்சினைகளுக்குரியது என்றார்.

Related posts

யாழில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

videodeepam

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

videodeepam

மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல்

videodeepam