இந்தியா – இலங்கை இடையேயான 9 ஆவது கூட்டு இராணுவப் பயிற்சி புனேவில் நேற்று ஆரம்பமானது. இது தொடர்பாக இந்திய மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியா – இலங்கை இடையேயான 9...
கடந்த பத்த ஆண்டுகளில் இந்தியா அடைந்த சமூகப் பொருளாதாரப் புரட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ ...
தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100 ஐ தாண்டியது. தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும்...
தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அணியும் ஆடை குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபா மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார். நான்...
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக தனது காரில் அதிமுக கொடி இல்லாமல் பயணித்திருந்தார். அதிமுகவின் கட்சி, கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு...
சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை என்றும், அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை...
ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார். உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக பிரதிஸ் கிருஷ்ணா...
மாலைதீவில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுக்கு இந்திய மதிப்பில் 2.27 கோடி கோடி அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச்...
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 2 சதவீத வாக்குகளையே பெறும் என்றும் அங்கு பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனுடனான சந்திப்புக்கு பின்னர்...