deepamnews

Category : இந்தியா

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்

videodeepam
இந்தியாவின் ஒடிசாவில் கடந்த  2 ஆம் திகதி இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 278 பயணிகள் உயிரிழந்தனர். பெங்களூர் – ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு...
இந்தியா

ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து..! அதிர்ச்சியில் மக்கள்..!

videodeepam
ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் நேற்று சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்றே  ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் வந்து கொண்டிருந்த...
இந்தியா

ஒடிசா தொடருந்து விபத்து -ஐ.நா செயலாளர் நாயகம் கவலை தெரிவிப்பு

videodeepam
ஒடிசாவில் இடம்பெற்ற பாரிய தொடருந்து அனர்த்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அனர்த்தத்தில் 288 பேர் பலியானதுடன் 800க்கும் அதிகமானவர்கள்...
இந்தியா

ஒடிசா தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியானது!

videodeepam
ஒடிசாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா தொடருந்து விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருந்து, சரக்கு தொடருந்து...
இந்தியா

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம்:  தமிழகத்தில் 5 பேர் கைது

videodeepam
இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து...
இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவை உருவாக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

videodeepam
இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா, ஒரு நாட்டின் நாகரீக வரலாற்றை எடுத்துரைக்கும் ஒரு தருணத்தை குறிக்கிறது. அதே நேரத்தில், மிகவும் வளமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளதாக...
இந்தியா

டெல்லியில் 16 வயது சிறுமிக்கு 20 முறை கத்திக் குத்து – படுகொலையை வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள்

videodeepam
டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது ஆண் நண்பரால் பலரது கண் முன்னால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் ரோஹிணி ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்...
இந்தியா

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது

videodeepam
இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது முன்னதாக புதிய நாடாளுமன்ற திறப்பை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோல்...
இந்தியா

இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தினை ஆரம்பிக்கும் இந்தியா கப்பல்

videodeepam
இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் தற்போது உள்நாட்டு இடங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த கப்பல்...
இந்தியா

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் – இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

videodeepam
உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என இந்திய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 3 நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு தன்னை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் இந்திய பிரதமர் மோடி பேசினார்....