deepamnews

Category : இலங்கை

இலங்கை

மக்கள் பலத்தை விளங்கிக்கொண்டு ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் – சரித ஹேரத்

videodeepam
இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்குஆட்சி முறையை மேம்படுத்தவேண்டும்,மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என உலக வங்கியின் தென்னாசியாவிற்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மெர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உண்மையான அடிப்படை...
இலங்கை

மக்களது குறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன் – டக்லஸ்

videodeepam
பொது மக்களது குறை நிறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் மகாவித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டப திறப்பு விழாவில் கலந்து...
இலங்கை

நாட்டில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சு

videodeepam
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு...
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் மாதத்திற்குப் பின்னர்...
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

videodeepam
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இலங்கை

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு

videodeepam
நாட்டின் தற்போதைய சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கொள்கை...
இலங்கை

ஆண்டு சராசரி பணவீக்கத்தில் 30 ஆசிய பொருளாதாரங்களில் இலங்கையே மோசமான நிலையில்

videodeepam
‘வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்கள்’ என்ற குடையின் கீழ் வரும், 30 ஆசியப் பொருளாதாரங்களில் இலங்கை இந்த ஆண்டு அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாக விளங்கும் என, சர்வதேச நாணய நிதியம்...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு – கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு

videodeepam
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதுடன், கொள்ளைகள், வழிப்பறிகள், மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில், வீடுகளை உடைத்து...
இலங்கை

பலாலி- சென்னை விமான போக்குவரத்து இம்மாத இறுதியிலேயே ஆரம்பம்

videodeepam
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்து, இந்த மாத இறுதியிலேயே ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி...
இலங்கை

எரிக் சொல்ஹெய்மின் இலங்கை பயணம் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை – அரசாங்கம்

videodeepam
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இராஜதந்திரிகளின் இவ்வாறான பயணங்கள் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர்...