deepamnews

Category : இலங்கை

இலங்கை

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார்

videodeepam
தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பொதுஜன...
இலங்கை

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

videodeepam
இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய...
இலங்கை

கோதுமை மாவின் விலை மேலும் குறையும்

videodeepam
சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மாவின் புதிய விலை 265 ரூபாவாகும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை,...
இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இன்றைய விலை குறித்து வெளியான அறிவிப்பு

videodeepam
இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை விற்பனை...
இலங்கை

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

videodeepam
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 370.97 ரூபாவாகவும்,...
இலங்கை

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3வயது குழந்தைக்கு நேர்ந்த நிலை!

videodeepam
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் யக்கலமுல்லையில் இடம்பெற்றுள்ளது. யக்கலமுல்லை களுவலகல பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது 3 வயது...
இலங்கை

யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம் – வயோதிபர் படுகாயம்

videodeepam
யாழ்.வல்வெட்டித்துறை – நாவலடியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்கள் மற்றும் கோடரிகளுடன்...
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

videodeepam
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கைசினிமா

நடிகர் கமல்ஹாசனிடம் சிறீதரன் எம்.பி முக்கிய கலந்துரையாடல்

videodeepam
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ திரு.சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். போட்டியில் பங்கு பற்றியுள்ள ஜனனியின் வெற்றியை உறுதிப்படுத்தும் படி...
இலங்கை

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

videodeepam
கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன...