deepamnews

Category : இலங்கை

இலங்கை

ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை!

videodeepam
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இலங்கை

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

videodeepam
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பலர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராக உள்ளனர்....
இலங்கை

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சதித்திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

videodeepam
ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை. எமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற திறமையுடைய பல இளைஞர்கள்...
இலங்கை

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

videodeepam
தேர்தல் முறைமை திருத்தம் என்ற தர்க்கத்தை முன்வைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து நீதிமன்றத்தை நாடுவோம்.  தற்போதைய நிலையில் எந்த தேர்தல்...
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நீதிமன்றம் செல்வோம் : ஜி.எல்.பீரிஸ்

videodeepam
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர். அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான்...
இலங்கை

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

videodeepam
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும்...
இலங்கை

இலங்கையில் வறுமை நிலை இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி அறிக்கை

videodeepam
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக, மேலும் 2.7 மில்லியன் இலங்கையர்கள் இப்போது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது வறுமைநிலையை  நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பணவீக்கம்...
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வீதமானோர் வறுமையில்

videodeepam
இலங்கையில் வறுமைநிலை மோசமாக உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்ட இருப்பதாக, உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் வறுமை நிலை 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே இலங்கையில் அதிகபட்ச வறமை...
இலங்கை

கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹெய்ம் – இன்று ரணிலைச் சந்திக்கிறார்

videodeepam
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து எயார் இந்தியா விமானம் மூலமாக எரிக் சொல்ஹெய்ம், நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 2001...
இலங்கை

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10ஆம் திகதி இந்தியப் படையினருக்கு...