deepamnews
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வீதமானோர் வறுமையில்

இலங்கையில் வறுமைநிலை மோசமாக உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்ட இருப்பதாக, உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் வறுமை நிலை 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுவே இலங்கையில் அதிகபட்ச வறமை நிலையாகும்.

இதையடுத்து, கிளிநொச்சி மற்றும், நுவரெலிய மாவட்டங்கள் உள்ளன.

நகரங்களில், வறுமை நிலை, 2021 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடையில் 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக – மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் – டக்ளஸ் உறுதி!

videodeepam

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை!

videodeepam

 முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு!

videodeepam