காஸா பகுதியில் ஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்- ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்!
பாலஸ்தீனுடனான தமது 75 ஆண்டுகால மோதல் வரலாற்றில் இஸ்ரேல் நேற்று காஸா பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான காஸா மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பாடசாலை உள்ளிட்ட...