deepamnews
சர்வதேசம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு-  ஸ்வீடன் விஞ்ஞானி பெறுகிறார்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசுக் குழுயின் தலைவர், 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசை ஸ்வீடன்  விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போலந்தில் சிறிய ரக விமானம் விபத்து – ஐவர் உயிரிழப்பு!

videodeepam

இஸ்ரேலில் இருந்து தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது.

videodeepam

உக்ரைன் அணை தகர்ப்பினால் பாரிய சுற்றுசூழல் பேரழிவு ஏற்படும் ஆபத்து

videodeepam