deepamnews
இலங்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளம் ஊடாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடல்களுக்கமைய இணைத்தளம் ஊடாக அனுமதிப் பத்திரங்களை வழங்கும் முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்தே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன் குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் நிறைவு பெறவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி 

videodeepam

யாத்திரை சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் பலி – 28 பேர் காயம்

videodeepam

ஆசியாவின் சிறந்த விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையங்களில் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் – ஜனாதிபதி

videodeepam