deepamnews
இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை நேற்று (11) வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல் 290 ரூபா, ஒரு கிலோ இலங்கை பெரிய வெங்காயத்தின் விலை 340 முதல் 350 ரூபா, ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கின் விலை 360 முதல் 380 ரூபா, ஒரு கிலோ சீன உருளைக்கிழங்கின் விலை 210 முதல் 220 ரூபா,

ஒரு கிலோ பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 180 முதல் 190 ரூபா, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 550 ரூபா, ஒரு கிலோ வெள்ளை உப்பு 380 முதல் 390 ரூபா ஆக விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு கோட்டை மொத்த சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் பொறிமுறைக்கு புதிய சட்டம்

videodeepam

கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள பல கடைகள். ஊழியர்கள் உயிரிக்கு ஆபத்து.

videodeepam

தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காதவர்கள்  உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். – செல்வம் அடைக்கலநாதன்.

videodeepam