deepamnews
இந்தியா

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நாளை காலை மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதேநேரம் பிடிக்கப்பட்ட 5 படகுகளில் இருந்த 24 மீனவர்களும் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  பிரதமர் மோடி சாமி தரிசனம்!

videodeepam

ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு – புனே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

videodeepam

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்

videodeepam