deepamnews
இலங்கை

கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புதல்

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related posts

நோயாளி உயிரிழப்பு – கெப்டாசிடிம் தடுப்பூசி பாவனை இடைநிறுத்தம்!

videodeepam

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார் சிறீதரன் – கிளிநொச்சியில் அவருக்கு அமோக வரவேற்பு.

videodeepam

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு

videodeepam