deepamnews
இலங்கை

நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் – உலக வங்கி எச்சரிக்கை

நாணய மாற்று விகிதத்தை சீரமைத்தல் மற்றும் எரிபொருள் மானியத்தை நீக்குதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில், நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஒரு புதிய வளர்ச்சி பாதையை பட்டியலிடுவதற்காக பெட்ரோல் மானியம் மற்றும் பல மாற்று விகிதங்களை நீக்குமாறு உலக வங்கி, நைஜீரியாவை வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய மானியத் திட்டங்களால் நைஜீரியாவின் மத்திய அரசாங்கத்தை விட மாநில அரசுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

videodeepam

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை: ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

videodeepam