deepamnews
இலங்கை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மழைக்கான மேகக்கூட்டங்கள் நாட்டை அண்மித்து உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 மில்லி மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, மேல், மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மார்ச் 9 முதல் தொடர் போராட்டம் – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானம்

videodeepam

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்க தயார் – சஜித் பிரேமதாச

videodeepam

மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்திய ஜனாதிபதி

videodeepam