deepamnews
இந்தியா

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார் அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் “புராஜெக்ட் கே” படத்தின்  படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். இதன்போது போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அமிதாப் பச்சன் முழுமையாக குணமடைய பல வாரங்கள் ஆகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் “புராஜெக்ட் கே” படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார் பட இயக்குனர்.

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை மீனவர்கள் தாக்கியதில் 6 இந்திய மீனவர்கள் காயமடைந்ததாக தகவல்

videodeepam

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

videodeepam

இணையவழிச் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.

videodeepam