deepamnews
இலங்கை

காமன்வெல்த் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

லண்டன் மால்பரோவில் உள்ள பொதுநலவாய தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேற்கொண்டுள்ளார்.

காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்களின் 22வது கூட்டத்தில் அவர் இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளார்.

காமன்வெல்த் சாசனம் கையெழுத்திடப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்  இந்த மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 13ஆம் திகதி பொதுநலவாய தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாட சம்பந்தனை சந்தித்தார் ஜனாதிபதி

videodeepam

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

videodeepam

பாலைதீவு பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

videodeepam