deepamnews

Author : videodeepam

இலங்கை

வீதிகளை புனரமைக்கக் கோரி மூளாயில் மக்கள் போராட்டம்!

videodeepam
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள, யாழ்ப்பாணம்...
இலங்கை

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

videodeepam
இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக...
இலங்கை

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

videodeepam
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 3.57...
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

videodeepam
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலிருந்து அரிசியைத் தரையிறக்கும் பணிகள் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அரிசி தொகை,...
இலங்கை

2030 பயணிகளுடன் அதிசொகுசு உல்லாச கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது  

videodeepam
அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாளை இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. குறித்த...
இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்குக்கான பிரச்சினைகளை தெளிவுப்படுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

videodeepam
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு...
இலங்கை

வியட்நாமில் உயிரை மாய்த்த இலங்கையரின் உடலை கொண்டு வர புலம்பெயர் அமைப்புகள் நிதியுதவி

videodeepam
வியட்நாமில் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கட்டணத்தை வழங்குவதற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். அண்மையில் படகு மூலம் கனடாவுக்கு...
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

videodeepam
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பினருக்கும் இடையே நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியியைச் சேர்ந்த 14...
இந்தியா

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 24 பேர் கைது

videodeepam
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர்...
சர்வதேசம்

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை – ரிஷி சுனக்கிற்கு பறந்த அவசர கடிதம்

videodeepam
சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாயின் ஊடான மேற்கொள்ளப்படும் பயணங்களை தடுக்க அவசர சட்டத்தை கொண்டு நடைமுறைப்படுத்துமாறு 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது....