deepamnews

Author : videodeepam

இலங்கை

யாழில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

videodeepam
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக வடமாகாண...
இலங்கை

மிளகாய் தூளில் 50 சதவீத கலப்படம்

videodeepam
சந்தைக்கு மிளகாய்த் துண்டுகள் மற்றும் மிளகாய்த் தூளை விநியோகித்துக் கொண்டிருந்த லொறியொன்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில் மிளகாய் தூள் மற்றும் மிளகாய்...
இலங்கை

மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை -தாயின் சகோதரர் கைது

videodeepam
கிராண்ட்பாஸ், சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1/2 வயதுடைய குழந்தையின் மரணம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில்,...
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்கான நிதி வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது – ஸ்ரீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

videodeepam
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அபிவிருத்தி திட்டமொன்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். மின்சக்தி, எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று  இடம்பெற்ற...
இலங்கை

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியரின் அறிவுறுத்தல்

videodeepam
இன்புளுவன்சா உள்ளிட்ட மேலும் சில வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதனால், உரிய சுகாதார பழக்கங்களை பின்பற்றுமாறு குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட...
இலங்கை

இலங்கைக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம் – டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறை

videodeepam
2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வீசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால்...
இந்தியா

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை – ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு

videodeepam
தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்....
சர்வதேசம்

பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிஷி சுனக்

videodeepam
2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இடம் பிடித்துள்ளார். பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிஷி சுனக்கும், அவரது மனைவியும் இன்ஃபோசிஸ்...
இலங்கை

சற்றுமுன் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..!

videodeepam
2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது. https://www.doenets.lk/exam results எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் . 2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...
இலங்கை

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

videodeepam
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான...