ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர்...