புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைப்பு
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது. இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்று முன்தினம் முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் திட்டமிட்டிருந்தது....