deepamnews

Category : இலங்கை

இலங்கை

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

videodeepam
அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலிய சேவைகள் ஆறு மாதங்களுக்கு முன்பே...
இலங்கை

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

videodeepam
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய(செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய...
இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு

videodeepam
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. அதன்படி,...
இலங்கை

மீண்டும் இலங்கைக்குள் நுழையும் சீன கப்பல்!

videodeepam
சீனக் கப்பலொன்று நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக்...
இலங்கை

நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ரணில்

videodeepam
நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். 20வது அரசியலமைப்பு திருத்தத்தின்...
இலங்கை

கடன் வழங்குநர்களின் கூட்டத்தை டிசம்பரில் நடத்த ஜப்பான் திட்டம்

videodeepam
இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, இந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக யோமியுரி ஷிம்பன் என்ற ஜப்பானிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கான...
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் 2 திருத்தங்களை செய்யவே இணக்கம் – அமைச்சர் விஜயதாச

videodeepam
22 ஆவது அரிசியலமைப்பு திருத்தத்தில் எதிர்க்கட்சி தலைவரால் கோரப்பட்டுள்ள இரண்டு திருத்தங்களை செய்வதற்கு மாத்திரமே இணக்கம் தெரிவித்துள்ளதாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். “தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே கையுயர்த்தி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலத்தினை...
இலங்கை

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்” நாவலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. லண்டனில் நேற்று நடந்த விழாவில் எழுத்தாளர் கருணாதிலக புக்கர் பரிசை, பிரித்தானிய...
இலங்கை

திடீரென ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் மஹிந்த

videodeepam
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது...
இலங்கை

கமல்ஹாசனுடன் சிறிதரன் எம்.பி சந்திப்பு

videodeepam
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மக்கள்...