deepamnews

Category : இலங்கை

இலங்கை

யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

videodeepam
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் அனைத்து வீதிகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. தூய்மை பணியாளர்கள் அந்தந்த...
இலங்கை

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

videodeepam
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே தேர்தல் குறித்த...
இலங்கை

தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை

videodeepam
கடுமையான சட்டங்களை ஏற்படுத்தியாவது தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் விபத்துக்களின்போது வழக்கு நடவடிக்கைகள் இல்லாமல் காப்புறுதி நிதியத்தின் ஊடாக நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் முறையொன்றை அமைப்போம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
இலங்கை

இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக IMF அறிவிப்பு!

videodeepam
சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்ட அண்மைய அறிக்கைகளின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருங்குவதை சர்வதேச நாணய...
இலங்கை

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது குற்றம் – ஜனாதிபதி

videodeepam
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
இலங்கை

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை

videodeepam
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்லுபடியாகும் வீசா இன்றி தமது நாட்டுக்குள் வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது....
இலங்கை

வறுமைக் கோட்டின் கீழ் 9.6 மில்லியன் இலங்கையர்கள்

videodeepam
சுமார் 9.6 மில்லியன் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது 42 வீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல்...
இலங்கை

வலி.வடக்கில் மீளக் குடியேற்றப்படாமல் உள்ள 2500 குடும்பங்கள் ஜனாதிபதியை சந்தித்து முயற்சி

videodeepam
வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உரிமையாளர்களான, 2 ஆயிரத்து 500 குடும்பங்கள், தங்களின் குறைகளை எடுத்துக் கூறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளன. வலிகாமம் வடக்கில், இருந்து இடம்பெயர்ந்து...
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு

videodeepam
உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும், அதனை பிற்போடுவதில் தங்களுக்கு இணக்கம் இல்லை எனவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற...
இலங்கை

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

videodeepam
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோர்,  வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 2017 ஆம்...