deepamnews

Category : இலங்கை

இலங்கை

அரச அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

videodeepam
பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன் 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது....
இலங்கை

யாழில் வீதியில் சென்றபோது தீப்பிடித்த வாகனம்

videodeepam
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் திடீரென தீ பிடித்த...
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை!

videodeepam
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை...
இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு

videodeepam
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

videodeepam
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...
இலங்கைசர்வதேசம்

மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நற்சான்றிதழ் கையளிப்பு

videodeepam
மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக மஹிந்த சமரசிங்க தனது நற்சான்றிதழின் நகல்களை அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ தூதுவரிடம் சமர்ப்பித்துள்ளார். 19ஆம் தேதி வாஷிங்டன் டி.சி. மெக்சிகோ கலாசார நிலையத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது தூதுவர் மஹிந்த...
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

videodeepam
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள்...
இலங்கை

உரம் இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்

videodeepam
பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. பெரும்போகத்திற்காக MOP வகையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக...
இலங்கை

பருப்பு மற்றும் வெள்ளை சீனியின் விலைகளும் வீழ்ச்சி

videodeepam
பெடகொடோவ மொத்த சந்தையில் ஒரு கிலோ பருப்பு மற்றும் வெள்ளை சீனியின் விலை 25 ரூபா 15 ரூபாவினால் குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.400 ஆக இருந்த பருப்பு விலை கிலோவுக்கு ரூ.375 ஆக...
இலங்கை

அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது பரீட்சைகள்

videodeepam
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம்...