deepamnews

Category : இலங்கை

இலங்கை

குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் விடுதலை

videodeepam
குருந்தூர்மலையில்  632 ஏக்கர்  காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 21ஆம் திகதி...
இலங்கை

மாவீரர் நினைவேந்தல் வழக்கில் இருந்து வலி.கிழக்கு தவிசாளர் நிரோஸ் விடுதலை

videodeepam
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக வலிகாமம்...
இலங்கை

15 வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு

videodeepam
15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் மரபணு பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். எகலியகொட பலீகல பிரதேசத்தில் எகலியகொட...
இலங்கை

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

videodeepam
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு...
இலங்கை

முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை

videodeepam
அரசாங்கத்தினால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய இந்த கொடுப்பனவு ஒவ்வொரு...
இலங்கை

காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

videodeepam
திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் பல வருட காலமாக குடியிருப்பு காணிக்கான அனுமதிப்பத்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில் அதனை பெற விண்ணப்பித்தோர்களுக்கான காணி பத்திரங்கள் (28) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து...
இலங்கை

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

videodeepam
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான்...
இலங்கை

போராளிகளைப் பற்றிப் பேசும் அருகதை தமிழ் காங்கிரசுக்கு இல்லை

videodeepam
எந்தவொரு போராளிகளைப் பற்றிக் கதைப்பதற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அருகதை கிடையாது என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தலின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பாக,...
இலங்கை

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

videodeepam
தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு அமைய, உருவாக்கப்பட்ட தேசிய சபைக்கு...
இலங்கை

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவுகளை உட்கொள்வதில்லை

videodeepam
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களின் உணவு முறை...