deepamnews
சர்வதேசம்

உக்ரேனில் பொது வாக்கெடுப்பு நடத்திய ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கிறது கனடா

உக்ரேனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது.

குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அந்தப் பொது வாக்கெடுப்புகள் மோசடியானவை  என்று கனடா கூறியுள்ளது.

வாக்கெடுப்புகளின் முடிவைக் கனடா அங்கீகரிக்கப் போவதில்லை என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

அதில் தொடர்புடைய தனிநபர்கள், அமைப்புகள் மீது தடைவிதிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

Related posts

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

72 மணித்தியாலங்களில் வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம்!

videodeepam

பிரேசிலின் சில தசாப்த கால ஆட்சி மாறுகின்றது – இடதுசாரி அணிக்கு வெற்றி

videodeepam