deepamnews
இந்தியா

200 கிலோ ஹெரோயினுடன் ஈரான் படகு கொச்சியில் சிக்கியது

கொச்சி கடற்கரை பகுதியில் போதை தடுப்பு பிரிவு மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில், 1,200 கோடி ரூபா மதிப்புள்ள 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான அந்த படகை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில், ஈரானை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.

இதனையடுத்து அதனை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஹெரோயின், ஆப்கானிஸ்தானில் இருந்து , பாகிஸ்தான் படகு மூலமாக கடத்தி வரப்பட்டுள்ளது.

நடுக்கடலில் ஈரான் படகிற்கு மாற்றப்பட்டு, இந்தியா வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு – அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை.

videodeepam

ரயில் விபத்தில் தொடரும் சோகம் – 101 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாமல் திணறும் ஒடிசா

videodeepam

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற்றம்.

videodeepam