deepamnews
இலங்கை

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின –  யாழ். மாவட்ட வெட்டுப்புள்ளி 143

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது, results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று இலட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் கொரியாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இலங்கை பிரஜையும் உயிரிழப்பு

videodeepam

இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை குறைவடையும்: வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam