deepamnews
இலங்கை

விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளிலுள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு விசேட குழுவொன்றின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

அத்துடன், வயதான மற்றும் சுகாதார தேவையுடைய கைதிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related posts

கொரோனா தொற்று பரவல் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

videodeepam

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

videodeepam

இளையவர்களுக்கான பயிற்சி பாசறை

videodeepam