deepamnews
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிப்பு – சாகர காரியவசம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் இந்த புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியுடனான சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்தது – சி.வி. விக்னேஸ்வரன்

videodeepam

கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

videodeepam