deepamnews

Author : videodeepam

இலங்கை

வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை

videodeepam
பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி,...
இலங்கை

யாழ். சென்ற பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயம்

videodeepam
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில்...
இலங்கை

பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு

videodeepam
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால்  இரவு...
இலங்கை

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 

videodeepam
அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விவசாயத் துறை மற்றும் வனவளப்பாதுகாப்பு சார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில்  ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டுக்கு தேவையான அரிசியை உள்நாட்டு...
இலங்கை

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் கோரிக்கை  

videodeepam
 விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன்(Frontline) சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில்  அவர் இதனைக் கூறியுள்ளார். தவறாக...
இந்தியா

அதிமுக செயல்படாமல் முடங்கியதற்கு ஓபிஎஸ் , இபிஎஸ் இருவருமே காரணம் –  டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு 

videodeepam
அதிமுக செயல்படாமல் முடங்கியதிற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோர்தான் காரணம்,” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு...
சர்வதேசம்

 ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவிப்பு 

videodeepam
ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஒழுக்க நெறி பொலிஸ் படை 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அமைவாக ஆடை...
இலங்கை

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

videodeepam
நாடு முழுவதும் போஷாக்கு குறைபாட்டுடன் சுமார் 30,000 சிறுவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. குறித்த சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க...
இலங்கை

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

videodeepam
இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்றக்கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை பாரிஸ் கிளப் நாடுகள் முன்மொழிந்துள்ளன. இந்தநிலையில், இலங்கைக்கு...
இலங்கை

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியில் ஓரங்கட்டப்படுகின்றன – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam
நகரங்கள் இல்லாத கிராமப் புறங்களுக்கு எந்த அடிப்படையில் நிதியொதுக்கீடு கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார். நகர அபிவிருத்திக்காக பிரயத்தனம் மேற்கொள்ளும் அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி...