deepamnews

Category : சர்வதேசம்

சர்வதேசம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு-  ஸ்வீடன் விஞ்ஞானி பெறுகிறார்

videodeepam
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும்...
சர்வதேசம்

புளோரிடாவை சூறையாடிய ஐயான் சூறாவளி

videodeepam
ஐயான் சூறாவளி புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. புயல் நேற்றுமுன்தினம் கரையை கடந்த போது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது. இதனால் பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன....
சர்வதேசம்

உக்ரேனில் பொது வாக்கெடுப்பு நடத்திய ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கிறது கனடா

videodeepam
உக்ரேனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது. குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அந்தப் பொது வாக்கெடுப்புகள் மோசடியானவை  என்று கனடா கூறியுள்ளது....
சர்வதேசம்

எரிமலை வெடிப்பை அடுத்து தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகியது புதிய தீவு

videodeepam
அவுஸ்ரேலியாவுக்கு அப்பால் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள...
சர்வதேசம்

இத்தாலியின் பிரதமராகிறார் இரும்புப் பெண் ஜோர்ஜியா மெலோனி

videodeepam
இத்தாலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜோர்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து இத்தாலியின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்கவுள்ளார். கடந்த ஆண்டு...
சர்வதேசம்

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை –  ஜனாதிபதி புடின் எச்சரிக்கை.

videodeepam
உக்ரைனில் போரிடும்,   ரஷ்ய வீரர்கள் சரணடைய கூடாது என்றும்,  மீறினால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6...
சர்வதேசம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இராணுவம்

videodeepam
சீன அரசை இராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பீஜிங் நகரம் ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி...