deepamnews

Category : இலங்கை

இலங்கை

எரிபொருளின் தரம் குறித்து முறைப்பாடுகள் – ஆய்வு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு

videodeepam
எரிபொருளின் தரம் குறித்து, நுகர்வோரின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் ஆய்வுக்காக மாதிரிகளைச் சேகரிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மாத்திரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தரம்...
இலங்கை

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்  – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

videodeepam
பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மோசமடைந்தால், வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்  என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரித்துள்ளார். முடிந்தால் அதனை தடுத்து...
இலங்கை

இலங்கைக்கு 3 மில்லியன் வழங்கும் ஐக்கிய இராச்சியம்!

videodeepam
ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த மனிதானபிமான அடிப்படையிலான நிதியானது பொருளாதார...
இலங்கை

ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி!

videodeepam
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று = டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்....
இலங்கை

பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

videodeepam
பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை...
இலங்கை

தொழிநுட்ப துறை மாணவர்களுக்கான செயன்முறை பயிற்சி செயலமர்வு

videodeepam
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில்  தொழிநுட்ப துறை மாணவர்களுக்கான செயன்முறை பயிற்சி செயலமர்வு இன்று (27) கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.  ககழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் என் .பிள்ளை நாயகத்தின்...
இலங்கை

சஹாரான் டிரைவர் உட்பட 4 பேருக்கு ஜாமீன்

videodeepam
ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹாரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை தலா 35 ஆயிரம் ரூபா...
இலங்கை

வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி

videodeepam
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி விகித அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக...
இலங்கை

திரிபோஷாவில் விசத்தன்மை – 2 நிறுவனங்கள் அறிக்கை

videodeepam
திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின்...
இலங்கை

ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமரிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

videodeepam
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் எங்களுடைய பிரச்சினைகள் தெற்கில்...