deepamnews

Category : இலங்கை

இலங்கை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொலிசார் அடாவடித்தனம், 6 பேர் கைது

videodeepam
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிசார் அடாவடித்தனமாக நடந்து கொண்டதால், அமைதியற்ற நிலை ஏற்பட்டது. சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அரகலய ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும்...
இலங்கை

ஜூலைக்குப் பின் சர்வஜன வாக்கெடுப்பு – ஜனாதிபதி  ரணில் திட்டம்

videodeepam
நாடாளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பாக,  எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால்,  சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத்தினருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கை

அமெரிக்க புறப்பட்டது அரசாங்க குழு- சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்

videodeepam
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கக் குழுவொன்று நேற்று வொஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
இலங்கை

அதிகாரத்தைக் கைப்பற்ற இன குரோதத்தை தூண்டியது மொட்டு – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

videodeepam
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனக்குழுக்களுக்கு இடையே குரோதத்தை தூண்டி விட்டது என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். கடந்த கால சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல்வாதிகள் தான் நாட்டை அதலபாதாளத்திற்கு...
இலங்கை

இலங்கையில் 62 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மை நிலையில்- ஐ.நா அமைப்புகள் அறிக்கை

videodeepam
இலங்கையில், சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66 ஆயிரம் பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பும், உலக உணவுத்திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இலங்கை

இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை –  பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

videodeepam
சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் நாடுகளுக்கு இடையில் நட்புறவுகள் சிறப்பாக பேணப்படும் நிலையில் சர்வதேச உதவிகள் தொடர்ந்து தடையின்றி கிடைத்து வருவதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேவேளை, பயங்கரவாத தடைச்...
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு

videodeepam
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் “எக்ஸ்பிரஸ்...
இலங்கை

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

videodeepam
இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து...
இலங்கை

ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! – நீதி அமைச்சர் விளக்கம்

videodeepam
ஐ.நாவின் புதிய தீர்மானம் காரணமாக இலங்கை பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது என்று நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். “நாடு என்ற...
இலங்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  – பிரதமர் தினேஷ் குணவர்தன

videodeepam
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விடுதலைப்...