deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில்  நுழைந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

எனினும். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் – பிரதமரின் அதிரடி திட்டம்

videodeepam

உக்ரேனுக்கு லெப்பர்ட் 2 ரக தாங்கிகளை விநியோகிக்க ஜேர்மனி அனுமதி

videodeepam

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்

videodeepam