வெடுக்குநாறி ஆலய வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை...