deepamnews

Category : இலங்கை

இலங்கை

22 ஆவது திருத்தத்தினால் பயனில்லை. – சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam
22வது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக மக்களிடம் கூறப்பட்ட போதிலும், அது எதையும் சாதிக்கவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின்...
இலங்கை

புதிய  நாடாளுமன்றம் வேண்டும்.  அதுவே எங்களது தேவை – மனோ கணேசன்

videodeepam
எனக்கு அமைச்சு பதவி கொடுத்து அதில் அமரச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளைக்கே என்றாலும் என்னால்...
இலங்கை

தலைமைத்துவத்தை ஏற்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் : இல்லாவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது 

videodeepam
சுயநலமானதும் , பேராசையுடைய கலாசாரமுமே இன்று நாடு பின்னடைவை சந்தித்துள்ளமைக்காக காரணமாகும். இதே போன்று தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தால் எதிர்கால எந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது. எனவே அடுத்து தலைமைத்துவத்தை ஏற்பதற்கு பொது மக்கள் தயராக...
இலங்கை

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

videodeepam
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு...
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை – சஜித்

videodeepam
நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களிடமே அபிவிருத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான அரசியல் தந்திர செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்.  தற்போது மக்களின் தேவை தேர்தலாகும். எந்தவொரு தேர்தல்...
இலங்கை

தேசிய, சர்வதேச மட்டங்களில் அரசாங்கம் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் – பீரிஸ் எச்சரிக்கை

videodeepam
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றாவிடின் அரசாங்கம் தேசிய மட்டத்திலும்,சர்வதேச மட்டத்திலும் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசிலர் இன்றும் அரசியல் ரீதியில் சுய சிந்தனையில்லாமல்...
இலங்கை

அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் உரிய திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும்  – ஜனாதிபதி 

videodeepam
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூராட்சி சபைகள்/நகர சபைகள் மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இல் இருந்து...
இலங்கை

ஜெனிவா தீர்மானம் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்காது – சுமந்திரன்

videodeepam
ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது என்றும், அதனால் அங்கு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக் கொடுக்காது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
இலங்கை

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றும் யோசனை

videodeepam
இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையில் இருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை இன்று பரிசீலிக்கவுள்ளது. உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளுக்கு உதவும்...
இலங்கை

பலாலி – சென்னை இடையிலான விமான சேவை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

videodeepam
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை, அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் தொற்றை அடுத்து நிறுத்தப்பட்ட விமான சேவையை மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாலிக்கும்...