deepamnews

Category : இலங்கை

இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடி

videodeepam
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில், நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு, ...
இலங்கை

கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் கடல் உணவு கிடைக்காத நிலைக்கு

videodeepam
யாழ். குடாக்கடலில் அதிகரித்து வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்...
இலங்கை

உயர் பாதுகாப்பு வலயங்கள் ரத்துச் செய்யப்பட்டாலும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்

videodeepam
கொழும்பில் 8 உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெறப்பட்ட போதிலும், தேவைப்படும் போது,  அரசாங்கம் ‘பயங்கரவாதச் செயல்கள்’ மீள நிகழாமல் தடுக்கும் வகையில், கூடுதல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த...
இலங்கை

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

videodeepam
2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது....
இலங்கை

குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு

videodeepam
குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே பிறந்த மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கான “Pre Nan” பால்மா, தற்போது கையிருப்பில்...
இலங்கை

சீமெந்தின் விலையில் மாற்றம்

videodeepam
சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை குறைத்துள்ளததாக அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த விலைகுறைப்பானது இன்று (04)...
இலங்கை

தொலைபேசி, துணை உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்வு!

videodeepam
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வருடாந்த...
இலங்கை

பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!

videodeepam
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாயினால் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும்...
இலங்கை

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

videodeepam
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இன்றைய தினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

videodeepam
நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 850 ரூபாயில் 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ...