deepamnews

Category : இலங்கை

இலங்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

videodeepam
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உள்நாட்டு...
இலங்கை

பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

videodeepam
பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்....
இலங்கை

யாழில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்!

videodeepam
யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மூதாட்டியின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மூதாட்டியின் கணவர்,...
இலங்கை

தமிழர்பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு

videodeepam
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண்பது தொடர்பாக, அடுத்த மாதம் தானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி மற்றும் அரசியல் சீர்திருத்த அமைச்சர் கலாநிதி...
இலங்கை

அரசுக்கு  எதிரான மற்றொரு பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள்

videodeepam
அரசாங்கத்துக்கு எதிரான மற்றொரு பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் தயாராகி வருகின்றன. பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர்...
இலங்கை

அரசாங்கத்தின் வரிவிதிப்பினால் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் அதிகளவு பாதிப்பு – சித்தார்த்தன் விசனம்

videodeepam
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கமையவே அரசாங்கம் வரிகளை விதிப்பதாகவும், இதனால் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “அரசாங்கம் 3 இலட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்த...
இலங்கை

வல்வெட்டித்துறைப் பகுதியில் இராஜாங்க அமைச்சரின் மெய்க்காவலர் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு

videodeepam
வல்வெட்டித்துறைப் பகுதியில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தவின் பாதுகாவலரினால் நேற்றிரவு நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த  இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த வடமராட்சிக்கு தனிப்பட்ட...
இலங்கை

வெடுக்குநாறி ஆலய வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை

videodeepam
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை...
இலங்கை

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

videodeepam
சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர்...
இலங்கை

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்!

videodeepam
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன்...